Saturday 16 May 2020

பப்பாளி மரத்திற்கு கோரோனா.....

இந்த படத்திலிலிருக்கும் நபர் #தான்சானியாவின்
அதிபர் திரு #ஜான்_மகுப்புலி(#John_Magufuli).
இவர் சமீபத்தில் சீனாவின் முகத்தை தோலுரித்து காட்டிவிட்டார்.தான்சானியாவில் கொரோனா தொற்று ஏற்பட ஆரம்பித்தவுடன் வழக்கம்போல சீனாவிடம் மருத்துவ உபகரணங்கள் டெஸ்ட்கிட் எனும் சோதனைக்கருவிகள் வாங்கினார்கள்.ஆப்பிரிக் கண்டத்தில் முதன் முதலாக இந்த நாட்டிற்குத்தான் சீனா மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்தது. இந்நாட்டில் தேசிய ஆய்வுக்கூடம் உள்ளது இங்குதான் கொரோனா பரிசோதனையும் நடத்தப்படுகிறது.
சீனா 20,000 சோதனை கிட்களை அனுப்பியிருந்தது. மளமளவென நடந்த சோதனையில் நிறைய தொற்று கண்டறியப்பட்டது.இதன்மேல் #அதிபருக்கு_சிறிய_சந்தேகம் உடனே ஆய்வகத்தில் உள்ளவர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என குழு அமைத்து கண்காணித்தார்.#பிறகு_சோதனை_கிட்_மேல்_சந்தேகமும்_வந்தது.பிறகு ஒரு யோசனை செய்தார் #ரகசியமாக, அதன்படி #ஒரு_ஆட்டிற்கும்_பப்பாளி_மரத்திலும் #மாதிரிகள்_எடுத்து_அதற்கு_இரண்டு_மனித_பெயர்களை_சூட்டி_ஆய்வகத்திற்கு_அனுப்ப_உத்தரவிட்டார்.
#சோதனை_முடிவு_தொற்று_உறுதி_என_வந்தது.இப்போது அதிர்ச்சியானார் அதிபர் அதாவது பப்பாளி மரத்திற்கும் ஆட்டிற்கும் கொரோனா😂 இவருக்கு புரிந்துவிட்டது இந்த சோதனை கருவிகள் குப்பையென.. அடப்பாவி சீனர்களே இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இப்படியா உங்கள் தயாரிப்பு என சீனாவை கிழித்து தொங்க விட்டுட்டார்.இந்த சோதனை கருவிகளை நம்பி மக்கள் உயிரோடு விளையாட வேண்டாம் என முடிவெடுத்தார்.இவர் சாதாரண படிப்பறிவு குறைவானவர் அல்ல வேதியல் துறையில்(Phd) மருத்துவ பட்டம் வாங்கியவர்.
நேர்மையாளரும்கூட ஊழல் அதிகாரிகளை அதிரடியாக பதவி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்.தற்போது #சீனாவின்_முகத்திரையை_கிழித்து #பொங்கித்தீர்த்துவிட்டார்.
இனி சீனாவின் தயாரிப்புகளை வேண்டாம் என முடிவே செய்துவிட்டார்.
நம்மூரிலும் சீன சோதனை கருவிகள் எப்படியெல்லாம் செயல்பட்டதோ ??


No comments:

Post a Comment