Thursday 21 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஜெய் ஶ்ரீராம்! 🙏🏼 🙏🏼
சற்று முன்...
மே 11 அன்று அயோத்தியில் ஶ்ரீராம் மந்திர் கட்டுமானப்பணிகள் ஆரம்பமானதை அடுத்து, அகழ்வின் போது பல பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கல்லில் செதுக்கப்பட்ட புஷ்பங்கள், கலசங்கள் உள்ளிட்ட பல கிடைக்கப்பெற்றன. அது தவிர, 5 அடி சிவ லிங்கம், பல தூண்கள், தேவர் - தேவியரின் உடைந்த சிலைகள் என பலவும் கிடைத்துள்ளன - ஶ்ரீராம் மந்திர் தீர்த் க்ஷேத்ரா டிரஸ்ட் (Shri Ram Janmbhoomi Teerth Kshetra).
- "அங்கே கோவிலே இல்லை. காலியிடத்தில் தான் மசூதி கட்டப்பட்டது" என்ற காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் - இடதுசாரி பரப்புரையை பொய் என ஏற்கனவே இந்திய தொல்பொருள் ஆய்வு நீதிமன்றத்தில் நிரூபித்திருந்தாலும்.... இப்போது தோண்ட தோண்ட பல ஆவணங்கள் கிடைத்தவண்ணம் உள்ளன!
சூனியா, கபில் சிபல், யெச்சுரி, ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப் கயவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
Jai Shri Ram!
The work for levelling of land & removal of gangway in Shri Ramjanmabhumi Complex has started with the approval of DM Ayodhya. All norms prescribed wrt #Covid19 pandemic like regular sanitisation, mask for all 10 workers etc, are being followed at the site.
The work started on May 11, 2020. Since then many objects have been discovered during excavation. It include many objects of archaeological importance like flowers made of stone, Kalash, Aamalak, Dorjamb etc.
During the excavation, a 5 feet Shivaling, 7 pillars of Black touchstone, 6 pillars of red sandstone & broken idols of Devi-Devtas have also been discovered. Work is continuing at slow pace due to strict regulations. We will be providing updates regularly.

No comments:

Post a Comment