Wednesday 20 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*உழைப்பை நேசி*
*களைப்பும் சுகமாகும்*!
*களைப்பை நேசி*
*உழைப்பும் வளமாகும்*!
*தோல்வியை சுவாசி*
*வெற்றி நிஜமாகும்!*
*வெற்றியை சுவாசி*
*தோல்வி நிழலாகும்!*
*முயற்சியைக் கூட்டு*
*பயிற்சி எளிதாகும்*!
*பயிற்சியைத் தீட்டு*
*முயற்சி பலன் ஆகும்*!
*முயற்சிக்கு முன்னால்*
*தயக்கம் வேண்டாம்*
*முயன்ற பின்னர்*
*கலக்கம் வேண்டாம்*!
*முயற்சி கரத்தை உயர்த்து*
*வெற்றிக் கனியைப் பறிக்கலாம்*

No comments:

Post a Comment