Monday 11 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

#BREAKING || தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு
மிக்சி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள், டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்
டீக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் (பார்சல் மட்டும்)
பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்
பெட்டிக் கடைகள், பர்னிச்சர்கள், உலர் சலவையகங்களுக்கு அனுமதி
சலூன், ஸ்பா, பியூட்டி பார்லர்களுக்கு தடை நீடிக்கிறது - இயங்கக் கூடாது
கூரியர், பார்சல் சர்வீஸ், லாரி புக்கிங் சர்வீஸ், ஜெராக்ஸ் கடைகளுக்கு அனுமதி
ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனைக் கடைகளுக்கு அனுமதி
மரக்கடைகள், பிளைவுட், மரம் அறுக்கும் கடைகளுக்கு அனுமதி
பெயின்ட் கடைகள், எலக்ட்ரிக் கடைகள், டைல்ஸ் கடைகளுக்கு அனுமதி
நர்சரி கார்டன்கள், நாட்டு மருந்து விற்பனைக் கடைகளுக்கு அனுமதி || #LockDown | #TNGovt

No comments:

Post a Comment