Monday 18 May 2020

எங்கள் பள்ளத்தூர் சிறப்பு...

எங்கள் பள்ளத்தூர் சிறப்பு...
சிவகெங்கை மாவட்டம், பள்ளத்தூரை சேர்ந்த திரு.அ.மு.மு குடும்பத்தின் திரு.எம்.வி.அருணாசலம் அவர்களை கௌரவிக்கும் விதமாக, இந்தியத் தபால்துறை அஞ்சல்தலையை தமிழக ஆளுநர் முலம் நேற்று வெளியிட்டது.
வாழிய தொழில் மேன்மை
வாழிய அறம் சார்ந்த வாழ்க்கை.
-மனிதத்தேனீ

No comments:

Post a Comment