Saturday 8 May 2021

ஆழ்ந்த இரங்கல்


 

வாழிய பல்லாண்டு


 

முழு ஊரடங்கை முன்னிட்டு 10.05.2021 முதல் 23.05.2021 வரை விடுமுறை


 

எழுத்திலும் பேச்சிலும், பன்மொழிப் புலமையிலும், பன்முகத் திறனிலும் நம்மோடு வாழும் அண்ணன். வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் நினைவைப் போற்றிடுவோம். வாழிய அவர் புகழ் - மனிதத்தேனீ

 


பத்தாம் தேதி முதல் முழு ஊரடங்கு காரணமாக இன்று மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்குகில் சில விலக்கு அளிக்கப்பட்டு காலை 6 மணி முதல் 9 மணி வரை அனைத்து கடைகளும் இருக்கும்

 பத்தாம் தேதி முதல் முழு ஊரடங்கு காரணமாக இன்று மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்குகில் சில விலக்கு அளிக்கப்பட்டு காலை 6 மணி முதல் 9 மணி வரை அனைத்து கடைகளும் இருக்கும்

#BREAKING | முழு ஊரடங்கில் அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி; மளிகை, காய்கறி இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி!

முழு ஊரடங்கு

 முழு ஊரடங்கு

தமிழகத்தில் வரும் திங்கள் மே 10 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு
பொதுமக்கள் முன்னேற்பாடுகளை செய்துகொள்ள இன்றும் நாளையும் அத்தியாவசிய கடைகள் இரவு 9 மணி வரை இயங்கும்
- தமிழக அரசு அறிவிப்பு
#BREAKING
அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது
- தமிழக அரசு
#WinNews #lockdown #tnlockdown
#BREAKING || பேருந்துகள் இயங்காது
மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை
வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை இயங்கவும் தடை
அத்தியாவசியப் பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி | #Tamilnadu | #TNLockDown

கவியரசு புலனம்

 கவியரசு புலனம்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
_கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
08:05.2021 சனிக்கிழமை
〰️〰️〰️〰️〰️〰〰️〰️〰️
*இன்றைய நாளில் அன்று..*
🔖1886ல் இன்று ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா பெயரிடப்பட்ட மென்பானத்தை விற்பனைக்கு விட்டார்.
🔖1980ல் இன்று பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்த தினம்.
🔖2017ல் இன்று தமிழ் விக்கிப்பீடியாவில் 100,000-வது கட்டுரை எழுதப்பட்டது.
🔖இன்று தமிழக எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி
வலம்புரி ஜான் நினைவு நாள்-2005.
🔖இன்று உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்.
அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவது
நோபல் விருதைப்
பெற்ற வரும்
செஞ்சிலுவைச் சங்கத்தின்
ஆரம்ப கர்த்தாவுமான ஹென்றி டியூனாண்ட் அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள்
1948 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்
பட்டது.
〰️〰️〰️🚑🏥🩸〰️〰️〰️
*கவியரசர் எழுதிய பாடல் ஒன்று*
🎶 தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை
இது நான்குமறை தீர்ப்பு
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
*பாடல் இடம் பெற்ற திரைப் படத்தின் விவரங்கள்:*
படம்:
தர்மம் தலை காக்கும்
இயக்கம்:
எம். ஏ. திருமுகம்
தயாரிப்பு:
எம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
இசை:
கே. வி. மகாதேவன்
நடிப்பு:
எம். ஜி. ஆர்
பி. சரோஜா தேவி
வெளியீடு:
22:02: 1963
நீளம்: 4570 மீட்டர்
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🙏🏻
கண்ணன்சேகர்
9894976159.
1