Monday 31 July 2017

என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


Malai Murasu Paper 31.07.2017 Page 5


Madurai Mani Paper 31.07.2017 Page 4


Makkal Kurual - Paper 31.07.2017 Page 4


லோகமான்ய பாலகங்காதர திலகர் நினைவு தினக் கூட்டம் பானர்


அன்னை தெரசா பிறந்த நாள் விழா அழைப்பிதழ்


Makkal Kurual - Paper 30.07.2017 Page 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும்
தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும்.
குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.பிற தெய்வத்தை வணங்குங்கள்.
வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும்.
உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒரு முறையோ தங்கள் வசதி ஏற்ப வருடம் ஒரு முறையோ கண்டிப்பாக . நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.
மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.
உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும் அவரவர் சம்ப்ரதாயம் ஏற்ப பூஜை செய்யலாம் .இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.
குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.வீடு கட்டுவதற்கும்,திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும்.
வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.

மனிதத்தேனீயின் தேன்துளி


மதுவின் மரணம் குறுந்தகடு வெளியீட்டு விழா அழைப்பிதழ்



மதுரை ஸ்ரீசாரதா வித்யாவனம் பள்ளியில் நடைபெறும் ஸ்ரீராமகிருஷ்ண தபோவன பவளவிழாவில் சுவாமி கமலாத்மானந்தா், சுவாமி சதானந்த, சுவாமி சத்தியானந்தா், புதுவயல் ப. சிதம்பரம் உள்ளனா்



மதுரை கட்டபொம்மன் சிலை அருகில் கலாம் ரதம் வருகை






முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்*
(கடைசி வரை முழுதாக படிக்கவும்)
வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள், குறிப்பாக நாற்பது வயதைத் தொட்டவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்.
- கண்களின் பார்வை மங்கும்
- காதுகள் கேட்கும் திறன் குறையும்
- ஞாபக மறதி வரும்
- பல் கொட்டும்
- வாய் பேச கொளரும்
- மூச்சு விடச் சிரமம் வரும்
- சாப்பாடு செரிக்காது
- மலச்சிக்கல் வரும்
- கை வலி வரும்
- இடுப்பு வலி வரும்
- கால் வலி, கால் பாத வலி வரும்
- நடக்க, நிற்கச் சிரமம்
- சிறுநீர் கழிக்க சிரமம்
- மலம் கழிக்க சிரமம்
- இரவில் தூக்கம் வராது
- இனிப்பு நீர், இரத்த கொதிப்பு வரும்
- உடலுக்குப் பல வகையான நோய்களும் தொந்தரவுகளும் வரும்.
- இன்னும் பல...
*இப்படி, எந்தப் பன்னாடையாவது சொன்னால். கண்டிப்பாக நம்பாதீர்கள்.
வயதானால் நோய்வரும் என்று எந்த இயற்கையின் சட்டமும் கிடையாது.*
உங்களைப் படைத்தது இறைவன் அல்லது இயற்கை, என்று எதை நீங்கள் நம்பினாலும்
*உங்களை முழுமையாகப் படைத்திருக்கிறது*.
உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் ஆத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.
அதனால் *எவனாவது வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்*.
உங்கள் கூடவே வாழும்
மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வறை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.
எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.
எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.
எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.
மரணம் அடையும் நாள் வறை ஆரோக்கியமாக சுயமாக தன் வேளைகள் அனைத்தையும் செய்கின்றன.
மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்*----------
முதுமை என்று எதுவும் இல்லை.
நோய் என்று எதுவும் இல்லை.
இயலாமை என்று எதுவுமில்லை.
எல்லம் உங்கள் மனதிலும்,
அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.
சிந்தனையை மாற்றுங்கள்.
ஆரோக்கியமாக வாழுங்கள்.
நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.
*மரணம்*----------
*மனிதனின் மரணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?.*😀
அவன் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளை அழைத்து. நான் இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன். போய் வருகிறேன். சந்தோஷமாக வாழுங்கள் என்று. அவன் குடும்பத்தினரிடம் விடை பெற்று. மகிழ்ச்சியாக உடலைத் துரக்க வேண்டும்.😌
*யாருடைய மரணமும், மரண படுக்கையிலோ, மருத்துவ மனையிலோ நடக்கக் கூடாது.*
*சிந்தனையை மாற்றுங்கள்,
நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்.
எல்லாத் தொந்தரவும் பறந்து போகும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


Saturday 29 July 2017

Suttramum Natpum Paper _ June - July 2017 _ Page 3


ஜீவானந்தம் பிறந்த நாள் விழா அழைப்பிதழ்


Malai Murasu Paper 29.07.2017 Page 5


கலைத்தந்தை கருமுத்து தியாகராசர் நினைவு தினக் கூட்டம்




பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி அறிந்து இருப்பீர்கள்...மிகவும் டைமிங் சென்ஸ் உள்ள ஒருவர்....
அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இருந்த நண்பர்களில் ஒருவர்.. ஒரு முறை சர்ச்சிலை ஒரு பார்க்கில் ஒரு குறுகிய ஒத்தையடிப்பாதையில் எதிர் எதிரே சந்திக்க நேர்ந்தது..
அதாவது ஒருவர் விலகி வழி விட்டால் மட்டுமே இன்னொருவர் செல்ல முடியும் என்ற நிலை.. அப்போது அந்த நண்பர்... "..நான் முட்டாள்களுக்கு வழி விடுவது இல்லை..." என்று குறுக்கே நின்றார்..
உடனே வின்ஸ்டன் சர்ச்சில் சிரித்துக்கொண்டே... "ஹஹஹா.. ஆனால் நான் விட்டு விடுவேன்..." என்று விலகி நின்றார்...அந்த நண்பரின் முகம் சுருங்கிப்போனது.....

மனிதத்தேனீயின் தேன்துளி


Friday 28 July 2017

ரவிந்திரநாத் தாகூர் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வெற்றிச் சிந்தனை..
--------------------------------
வாழ்க்கை என்பது
பட்டாம்பூச்சி போல . 
லேசா பிடித்தால் பறந்து விடும்,
இறுக்கி பிடித்தால் இறந்து விடும்.
பிடிக்கும்படி பிடித்தால்
பிடிக்குள் பிடி கொடுக்கும் .
பிடித்து வாழ வேண்டும் .
பிறர் பிடிக்குள் வாழ வேண்டாம்.
வெற்றி நிச்சயம்.
விசு

லோகமான்ய பாலகங்காதர திலகர் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


மதுவின் மரணம் குறுந்தகடு வெளியீட்டு விழா அழைப்பிதழ்



22.07.2017 நடைபெற்ற தமிழருவிமணியன், ப.திருமலை நூல்வெளியீட்டுவிழாவில் மனி...

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*🌞🙏🙏🙏🙏🙏🙏🙏🌙* நம்முடைய வாழ்க்கையில் நமக்காக யாரும் இல்லை என்று கவலைப் படுவதை விட நாம் யாருக்கும் பாரமாக இல்லை என்று சந்தோஷப் பட்டுக் கொள்வோம்...!!!*
"அதுபோல்"
இரும்பின் துரு இரும்பையே அழித்து விடும். அதே மாதிரி நாம் இரும்பு மனிதனாக இருக்கலாம் நம்முடைய சிந்தனையில் துரு ஏறாமல் பார்த்துக கொள்வோம்...!!

கருமுத்து தியாகராசர் நினைவு தினக் கூட்டம் பானர்


மனிதத்தேனீயின் தேன்துளி


Thursday 27 July 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கண்பார்வைகுறைபாடு மாலைக்கண்
இதயநோய் ஈரல்நோய்கள்
என்பனவற்றைக்குணப்படுத்தும்
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
சிவப்பு சீமைப்பொன்னாங்காணி
கீரைகளின்ராஜாஎன்றழைக்கப்படும்
சிவப்பு பொன்னாங்காணிக்கீரையில்
ஏராளமானஊட்டச்சத்துக்கழும்
கால்சியம்.பாஸ்பரஸ்
கொழுப்பு நீர்சத்து
புரதம்போன்ற பலவிதசத்துக்கள் இயற்கையாகவேஅடங்கப்பட்டுள்ளது
இப்பொன்ணாங்காணிகீரையை
தொடர்வது நாற்பது நாட்கள் சாப்பிட்டு
வர கண்ணுக்கு ஒளியும் முகவசீகரத்தையும்
உண்டாக்கி உடம்பைப் பொன்னாக்கும்
பொன்னாகும்+நீர்+காண்
வாழ்க வழமுடன்