Tuesday 12 May 2020

நமது அம்மா அரசின் முதல்வர், இன்று 66 ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணியின் அருளுடன் சிறப்புடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment