Friday 30 April 2021

கவியரசு புலனம்

 கவியரசு புலனம்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
_கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
30:04.2021 வெள்ளிக்கிழமை
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
*இன்றைய நாளில்..*
♨️இன்று 1955ல் இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் பாரத ஸ்டேட் வங்கிSBI என மாற்றம் செய்யப்பட்டது.
♨️இன்று 1982ல் திருச்சியில்
பாரதிதாசன் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டது.
♨️இன்று இட்லர், செருமனியின் அரசுத்தலைவர்
நினைவு நாள்-1945.
♨️இன்று உலக நேர்மை தினம்
அரசியல், நுகர்வோர் மற்றும் வரலாற்றுக் கல்வி ஆகியவற்றில் யாரையும் ஏமாற்றாத நேர்மை வேண்டும்.
நேரடியான தகவல்தொடர்புகளை ஊக்குவிப்பதற்காக முதன்முதலாக அமெரிக்காவில் ஏப்ரல் 30 அன்று நேர்மை நாள் கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து பல நாடுகளும் கொண்டாடி வருகின்றன.
இந்த நாளை எம்.ஹிர்ஷ் கோல்ட்பர்க் என்ற அமெரிக்கர் தொடங்கி வைத்தார்.
இது ஏப்ரல் 30, 1789 ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகின்றது.
〰️〰️〰️〰️〰️〰️
*கவியரசர் எழுதிய பாடல் ஒன்று*
🎶
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை
இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
கடவுள் ஏன் கல்லானான்
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
கடவுள் ஏன் கல்லானான்
சதி செயல் செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
*பாடல் இடம் பெற்ற திரைப் படத்தின் விவரங்கள்:*
படம்:
என் அண்ணன்
இயக்கம்:
பி. நீலகண்டன்
தயாரிப்பு:
டி. கோவிந்தராஜன்
வீனஸ் பிக்சர்ஸ்
இசை:
கே. வி. மகாதேவன்
நடிப்பு:
எம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடு: 21:05:1970
நீளம்: 4870 மீட்டர்
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
*அரசியல் சூழலும்*
*கவியரசர் பாடலும்**
*செய்திகள்*
நடைப் பெற்ற சட்டமன்ற தேர்தலில்
திமுக 170இடங்களில் வெற்றி பெறும் என திமுகவும்,
அதிமுக தனித்து 130 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என அதிமுகவும்
அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
*பாடல்*
ஆசை இருக்கு
நெஞ்சில் ஆசை இருக்கு
ஆனாலும் கூட கொஞ்சம்
அச்சம் இருக்கு..
படம்: என் அண்ணன்
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🙏🏻
கண்ணன்சேகர்
9894976159.