Saturday 31 March 2018

உ.வே.சா. நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


மதுரைமணி 31.03.2018 பக்கம் 4


மக்கள்குரல் 31.03.2018 பக்கம் 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

💮 பணத்தின் மூலம் பெறப்படும் புகழை விட நல்ல குணத்தின் மூலம் பெறப்படும் புகழே சிறந்தது.
💮 எங்கெங்கே நிதானமாக இருக்க வேண்டும் என்பதை வாழ்க்கை நிதானமாகத் தான் கற்றுத் தருகிறது.
💮 பயன் படுத்தப் படாத அறிவு, சுய கட்டுப் பாடு இல்லாத வாழ்க்கை, பொய்யில் வாழும் மனிதன், பேராசைக்காரன் ஆகியோர் நட்பு கேடு விளைவிக்கும்.
💮 எவரிடமும் சொல்லி விட முடியாத உண்மைகளை காலங்களாய் சுமந்து திரிவதை விடவா பெரும் பாரம் இருந்து விடப் போகிறது.
💮 உனக்கு யார் சொன்னது என திருப்பிக் கேட்காமல், அப்படியாமே என அடுத்தவரிடம் கேட்பதே, வதந்திகளின் துவக்கப் புள்ளி. சமூக வலைத் தளம் அடுத்த புள்ளி.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்

வாழ்த்தி மகிழ்ந்திடுவோம். இன்று அகவை 88 ல் தடம் பதிக்கும் ஆலவாய் மாநகா் மதுரையின் தமிழ்ச் செம்மல், தருமை ஆதீனப் புலவர் தா. குருசாமி தேசிகர் அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக என்றும் வாழ்ந்திட வணங்கி வாழ்த்துகின்றேன். - மனிதத்தேனீ


கார்த்திகேயனுக்கு மனிதத்தேனீ பிறந்த நாள் வாழ்த்து


ஒத்தக்கடை ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மலைச்சாமி, ஸ்ரீ சுதந்தர மாரியம்மன் கோவில் விழாவில் சிறப்புப் பட்டிமன்றம்






முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

⚃⚄⚃⚄⚃⚄⚃⚄⚃⚄⚃⚄⚃⚄
🔮நாம் பிறக்கும் போது...
ஒன்றுமற்ற தன்மையுடன் தான் பிறக்கிறோம்...
பிறகு ஒவ்வொன்றிலும்...
பற்று வைத்து...
பற்று வைத்து...
அதாவது,
பொம்மையில் ஆரம்பித்து...
பொருள்களில் ஆரம்பித்து...
படிப் படியாக...
மனிதனிலிருந்து...
கடவுள் வரை...
அனைத்திலும்...
"என்னுடையது" என்ற பற்றை வளர்த்துக் கொள்கிறோம்...
"தனது உடைமை" ஆக்கிக் கொள்கிறோம்...
🌸வெளியுலகில் உள்ளதை விட....
உள்ளே...
அதை விட அதிகமாகவே...
பற்றை சேர்த்து வைத்து கொள்கிறோம்...
🔮ஏழ்மையில் இருப்பவனும் சரி...
பணத்தில் திளைத்திருப்பவனும் சரி...
பணிவுடன் இருப்பவனும் சரி...
🔮ஒவ்வொரு மனிதனும்...
அவனுடைய "நான்" என்ற தன்மையில்
உச்சத்திலேயே இருக்கிறான்...
🔮வருடக் கணக்கில்...
சேர்த்து வைத்த...
உறைந்த பனிக் கட்டி போல் ஆகி விட்ட இந்த அகங்காரத்தை எப்படி கரைப்பது...???
🌸ஓஷோ கூறுகிறார்...
"சாது ஒருவர் எழுதியிருக்கிறார்...
பற்றின்மை என்பது...
காமம், கோபம், குரோதம், பந்தம் என எல்லாவற்றையும் விட்டு விடுவது என்று எழுதியிருக்கிறார்...
ஏதோ, மனிதன் இவற்றையல்லாம் பிடித்து வைத்திருப்பதை போல...
அவர் விட்டு விடு என்கிறார்...
🌸உண்மையில் அவைகள் தான்...
இவனைப் பிடித்து வைத்துள்ளன...
🌸ஒரு சிறுவனிடம் நான் கேட்டேன்...
"உன் நோயை விட்டு விட வேண்டியது தானே என்றேன்...
நான் எங்கே பிடித்து வைத்துள்ளேன்...
விட்டு விடுவதற்கு என்றான்."
🔮இயல்பாகயிரு...
சாட்சியாயிரு...
போதுமானது...
என்பது சரி தான்...
இப்போது உள்ள நிலையில் எப்படி?
🌸இவையிரண்டும் முயற்சியால்...
பயிற்சியால்...
வருவதில்லை...
ஆனால்,
இவை உங்களுக்குள்...
"தானாக நிகழ"...
முயற்சியும்...
பயிற்சியும்...
அவசியம்...
😌தியானம்.
🔮ஞானியர்களின்
போதனைகளை...
உள்வாங்கி கொண்டு...
நம் புரிதலில் கொண்டு வந்தவுடனே...
தெளிவு பிறக்க ஆரம்பித்து விடுகிறது...
கற்றுக் கொள்கிறோம்...
செய ல்படுத்துகிறோம்...
அகங்காரம் கரைய ஆரம்பிக்கிறது....
🔮ஞானியர்களின்... வழிகாட்டுதல்களில்...
தியானப் பயிற்சிகளில்...
அகங்காரம் உடைய...
ஆரம்பிக்கிறது...
வலி இருக்கத் தான் செய்யும்...
நாம் சேர்த்து வைத்ததை...
நாமே இறக்கி வைக்கிறோம்...
நம் நிலைக்கு நாமே பொறுப்பு...
என்று புரிந்து கொண்டால் போதும்...
ஏற்புத் தன்மை தானே வருகிறது....
🌸"இயல்பாக இருப்பீர்கள்..."
எந்த முயற்சியும் இல்லாமல்...
🌸"சாட்சியாயிருப்பீர்கள்..."
🌸உயர்ந்த விஷயங்கள் எதையும்...
நீங்கள் நேரடியாகவோ...
தீவிரத் தன்மையாலோ...
பெற முடியாது.
🌸"அது எப்போதும்
மென்மையாக...
மறை முகமாகவே...
உங்களை தழுவுகிறது..."
காத்திருங்கள்.
⚅⚃⚅⚃⚅⚃⚃⚅⚃⚅⚃⚅⚃⚅

மனிதத்தேனீயின் தேன்துளி


நமக்கு வழிகாட்டும் வரிகள்











முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*சில உண்மைகள்*
..
..🐿🐇🐈🐩🕊🕊
வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் மூன்று வகையான சட்னி கிடைக்குது.. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது…!!
..
..🍂🍀🌻🌷🌸🍁🌾💥💦
வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்…
..🏓🚴🎻🎪🎸
..
யோசிச்சுப்பாத்தா, இந்த யோசிக்கிற பழக்கம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது…
..
..🏆🕴🏇🚴🏂🏌
இந்தியாவின் அனைத்து நதிகளுக்கும் பெண்கள் பெயரை வைத்துவிட்டு இணை என்றால், நதிகள் எப்படி இணையும்..!!
..
..🏌🏹🏂🏂🏄🕴🚵🏇🚴
உண்மை, சுளீரென ஒரு அடி கொடுத்து விட்டு விடும்.. பொய், டைம் கிடைக்கும் போதெல்லாம் கூப்பிட்டு அடிக்கும்..!
..
..🌻🐲🌺🎁🎂
நாம வாழ்க்கைல எதாச்சும் சாதிக்கனும்னு நினைக்கும் போதுதான் கடவுள் நமக்கு காதலியோ, மனைவியோ கொடுத்து சோதிச்சுடுராறு – ‘முதல்ல இதை சமாளி மகனே’னு..!!
..
..
..
..💧💕🍓🎄🍰
அன்று தாத்தா சாப்பிட்டதும் பாட்டி கைநிறைய வெற்றிலை மடிச்சி கொடுத்தாங்க.. இப்ப அப்பா சாப்பிட்டதும் அம்மா கைநிறைய மாத்திரை கொடுக்குறாங்க..!!
..
..🌧🎂💐🌴
ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே வித்தியாசம் தான்… ஒருத்தன் நாயா அலஞ்சா அவன் “ஏழை”.. ஒருத்தன் நாயோட அலஞ்சா அவன் “பணக்காரன்”..!!!🌸🎷🎼