Monday 20 September 2021

பேஸ்புக் இணைப்பில் உள்ள வீடியோவை (சென்னை விமான நிலையத்திற்குள்ளாக பாட அனுமதித்தி ருக்கிறார்கள்) கேட்டு மகிழுங்கள்

 பேஸ்புக் இணைப்பில் உள்ள வீடியோவை (சென்னை விமான நிலையத்திற்குள்ளாக பாட அனுமதித்தி ருக்கிறார்கள்) கேட்டு மகிழுங்கள்

[9/19, 11:02] Sethu India: வானவில் பண்பாட்டு மையம், டில்லி பாராளுமன்றத்தில் இன்று மாலை நடத்த இருக்கும் பாரதி 100 நிகழ்ச்சிக்காக டில்லி செல்லும் 50 குழந்தைகளும், இப்பொழுது சென்னை விமான நிலையத்தில் Check-in Lobby-ல், ஒரு குழுவாக நின்றும், அமர்ந்தும் பாரதியார் பாடல்கள் பாடி அங்கிருந்த அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்திய வீடியோ காட்சியை நீங்கள் இங்கே கண்டு மகிழலாம்.
இன்னும் இதே விமானத்தில் பயணம்
விமானத்தில் ஏறிய பிறகு, விமானம் ஆகாயத்தில் பறக்கும் போது, மீண்டும் இந்தக் குழந்தைகள் பாரதியார் பாடல்களை விமானத்தில் பாடுவார்கள்.
ஆகாயம் முழுதும் அமரகவி பாரதி...... வாழ்க பாரதி நாமம்.

No comments:

Post a Comment