Saturday 11 September 2021

வாழிய மணமக்கள் இன்று பகல் மதுரை துவாரகா பேலசில் நடைபெற்ற தேவகி ஸ்கான்ஸ் மற்றும் மருத்துவ மனை நிறுவனர், மக்கள் நலச் செம்மல் டாக்டர் பி எஸ். தேவேந்திரன் - டாக்டர் கே. தேவகி அவர்களின் மகன் டாக்டர் நவீன் - டாக்டர் கார்த்திகா நந்தினி திருமண வரவேற்பில் மனிதத்தேனீ, வ உ சி இலக்கியப் பேரவை நிறுவனர் எக்சலன்ட் ஏ. ஹரிமாதவன், கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றப் பொருளாளர் சீ. கிருஷ்ணமூர்த்தி பாண்டியன் கார்ஸ் பி. பிரபு, டாக்டர் பா. சரவணன், நண்பர் சோலை பழனிவேல், பிரேம் நிவாஸ் வெங்கடேசன் குடும்பத்தினர், மேலாளர் பாக்கியராஜ் உள்ளனர். சித்திரைத் திருவிழாவிற்கு இணையான மக்கள் பங்கேற்று வாழ்த்தினர். வாழிய மணமக்கள் பல்லாண்டு.








 

No comments:

Post a Comment