Thursday 9 September 2021

மணநாள் வாழ்த்து. இன்று மணநாள் காணும், மேனாள் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர், அரசியல் களத்தில் தடம் புரளாமல் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அருமைச் சகோதரர், செயல் செம்மல் செல்லூர் கே. ராஜு - ஜெயந்தி ராஜூ தம்பதியர் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணியின் அருளுடன் சிறப்புடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். மகிழ்வுடன் - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment