Monday 20 September 2021

*விஜய கணபதி* செந்நிற மேனி கொண்டவர். பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்திருக்கும் இவர், தம் திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை ஏந்தியிருப்பவர். *பலன்கள்* இந்தப் பிள்ளையாரின் திருவுருவை தியானித்து வழிபட்டால், எடுத்த காரியங்கள் யாவற்றிலும் வெற்றி கிடைக்கும்.


 

No comments:

Post a Comment