Saturday 11 September 2021

வாழிய மணமக்கள். இன்று காலை மதுரை கடச்சனேந்தல் பி ஆர் மகாலில் நடைபெற்ற தி கிளாசிக் பிரிண்டர்ஸ், மீனாட்சி பவன் - பழனி, மற்றும் மேனாள் மேலாளர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, அண்ணன் அழ. சித்தையா அவர்களின் மகன் ராம்குமார் - காயத்ரி திருமண விழாவில் மனிதத்தேனீ. மற்றும் மதுரை நகைச்சுவை மன்றத்தின் நிறுவனர், மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிறுவனர், மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனர், அன்புச் சகோதரர் டாக்டர் என் சேதுராமன் அவர்கள். வாழிய மணமக்கள் பல்லாண்டு.

 



No comments:

Post a Comment