Friday 17 September 2021

நாணயம் நா நயம் குழுவினர் மதுரை கோ. புதூரில் உள்ள காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர், ஓம் சக்தி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிறுவனர், நமது கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர், சிறந்த தமிழ் உணர்வாளர், சிறுகூடல்பட்டி டாக்டர் கேஆர். கண்ணப்பன் அவர்களைச் சந்தித்து மகிழ்ந்த இனிய தருணம். நமது நேர்மையாளர் குழுவின் வெற்றி மகத்தான அளவில் அமைந்திட நேர்வழியில் நல்லோர் பேராதரவுடன் பெற்றிடுவோம். நெஞ்சுரத்துடன் - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment