Monday 13 September 2021

நாணயம் நா நயம் குழுவினர் புதிய சரித்திரம் மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக களம் காண உள்ள தலைவர் நாட்டரசன்கோட்டை ஏஎல் எஸ்பி. லெட்சுமணன் (கார் லேனா), முதுநிலைத் துணைத் தலைவர் தேவகோட்டை எஸ் எம் எம் எஸ் வி. வெங்கடாஜலம், துணைத் தலைவர் சொக்கநாதபுரம் வி. பாலு என்ற வயிரவன், செயலாளர் வேந்தன்பட்டி ஆர். மெய்யப்பன் (ஐ சி ஐ சி ஐ) , பொருளாளர் கண்டரமாணிக்கம் ரிவோ வாட்டர் எம் பிஎல்.மீனாட்சி சுந்தரம், துணைச் செயலாளர் மானகிரி எல் எஸ். கணேசன் ஆகியோர் வரலாற்று வெற்றி பெற கார் லேனாவிடம் வாழ்த்தி மகிழ்ந்த நகரத்தார் முன்னோடிகள் திருவாளர்கள் ராமசாமி, ஆறுமுகம், ராமநாதன், முருகேசன், சோமசுந்தரம். சிறப்பான குழு ஆற்றல் வரலாறு படைத்திட தயாராகி வருகின்றது பண்பாட்டுக் குழு. - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment