Monday 20 September 2021

ஓம் சிவாய நமஹ

 ஓம் சிவாய நமஹ

சிவ சிவாய நமஹ.....
#வெள்ளை என்பது நிறம்
#கருப்பு என்பது காந்தம்
#இயற்கை என்பது அழகு
#உணவு என்பது மருந்து
#ஆடை என்பது மானம்
#பணம் என்பது தேவை
#ஆங்கிலம் என்பது மொழி
#தமிழ் என்பது உயிர்
#அம்மா என்பது பாசம்
#அப்பா என்பது ஆசான்
#குரு என்பது உயர்வு
#அன்பு என்பது உறவு
#வேஷம் என்பது விஷம்
#காதல் என்பது போதை
#ஆனந்தம் என்பது ஆயுள்
#கவலை என்பது விரையம்
#சினம் என்பது நோய்
#துன்பம் என்பது பரீட்சை
#தோல்வி என்பது பாடம்
#வெற்றி என்பது தற்காலிகம்
#காமம் என்பது அமிர்தம்
#நட்பு என்பது இளமை
#குடும்பம் என்பது பற்று
#கர்மா என்பது தொடரும்
#எண்ணம் என்பது வாழ்க்கை
#உலகம் என்பது மாயை
#நான் என்பது அறியாமை
இதில் ஏதும் இல்லை நிரந்தரம்
#ஆன்மா என்பதே நிஜம்
இதை உணர்ந்துகொண்டால்
#நீ. . . கடவுள்!
#கடவுள் என்பது ..?
உன் தேடல்....
சரணம் சரணம்
மகேஷ்வரா ....
நன்றி விமலா நாராயணன்


No comments:

Post a Comment