Thursday 16 September 2021

அறம் வெல்லும் நாணயம் நா நயம் குழுவினர். மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக களத்தில் உள்ள தலைவர் பணி நாட்டரசன்கோட்டை கார் லேனா என்ற ஏஎல். எஸ்பி. லெட்சுமணன் முதுநிலைத் துணைத் பணி தேவகோட்டை எஸ் எம் எம் எஸ்பி. வெங்கடாஜலம் துணைத் தலைவர் பணி சொக்கநாதபுரம் வி. வயிரவன் செயலாளர் பணி வேந்தன்பட்டி ஆர். மெய்யப்பன் துணைச் செயலாளர் பணி மானகிரி எல் எஸ். கணேசன் பொருளாளர் பணி கண்டரமாணிக்கம் ரிவோ எம். பிஎல். மீனாட்சி சுந்தரம் மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் ஆற்றல்மிக்க செயலாளர், எல் ஐ சி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஆலோசகர், ஆன்மிக அன்பர், விராமதி எஸ்பி. பழனியப்பன் அவர்களைச் சந்தித்து பேராதரவினைப் பெற்ற இனிய தருணம். நேர்மையுடன் கடந்த கால் நூற்றாண்டுகளாக சமூகப் பணியாற்றிடும் நமது குழுவினரின் வெற்றிக்குத் துணை நின்றிடுவோம். - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment