Friday 20 August 2021

மக்கள் பணி தொடரட்டும்

 மக்கள் பணி தொடரட்டும்.

வாழிய பேருள்ளம்.எங்கள்
பள்ளத்தூர் சித. வடிவேலன்.
இன்று சமூக அக்கறையுடன் தொடர்ந்து இலவசத் தடுப்பூசி முகாம் சிறப்பாக நடத்திய பள்ளத்தூர் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர், ஊருக்கு உழைத்திடும் இளைஞர், அருமைச் சகோதரர் கடியாபட்டியார் வீடு
சித. வடிவேலன்
குழுவினர் முயற்சியில் 310 பேருக்கு போடப்பட்டது அறிந்து மட்டில்லா மகிழ்ச்சி.
வாழிய சமூக அக்கறை.
எங்கள் பள்ளத்தூர் நம்பிக்கை நட்சத்திரம் இவர்.
வணங்கி மகிழும் - மனிதத்தேனீ


No comments:

Post a Comment