Wednesday 11 August 2021

மணிவிழாத் தம்பதியர் வாழியவே. இன்று காலை மதுரை மடீட்சியா அரங்கில் நடைபெற்ற தடம் புரளாத மதி நுட்பம் கொண்ட செயல்வீரர், எந்த நிலையிலும் தன் நிலை மாறா அருமை இளவல், மடீட்சியா மேலாளர் எம். ராமசாமி - கற்பகவள்ளி அறுபதாம் ஆண்டு நிறைவு மணவிழாவில் மனிதத்தேனீ. வாழிய தம்பதியர் வாழியவே.

 



No comments:

Post a Comment