Friday 20 August 2021

வாழிய மணமக்கள்

 வாழிய மணமக்கள்.

இன்று இரவு மதுரை தெப்பக்குளம் ஏ டி ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முப்பதாண்டு கால அருமை நண்பர், பெட்கிராட் மனிதவள பயிற்சி நிறுவன நிர்வாக இயக்குநர்
எம். சுப்புராம் மகள்
டாக்டர் லாவண்யா எம் டி - டாக்டர்
எம். விவேக் திருமணம் முதல் நாள் வரவேற்பில் மனிதத்தேனீ. காவல் துறை கண்காணிப்பாளர் கவிஞர் மணிவண்ணன், ராகவேந்திரா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் முருகன், தொழிலதிபர் காலேஜ் ஹவுஸ் முனியசாமி, மூத்த பத்திரிகையாளர்கள் அண்ணாமலை, ரமேஷ் பாபு, செந்தமிழ் கல்லூரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி உள்ளனர்.
வாழிய மணமக்கள்.



No comments:

Post a Comment