Monday 16 August 2021

நம்முடைய வாழ்க்கை அழகாக அமைந்திட....

 நம்முடைய வாழ்க்கை அழகாக அமைந்திட....

சில "தேவைகள்". தேவைப்படுகிறது.
கடுமையான உழைப்பு தேவை.
நேர்மை எனும் அணிகலன் தேவை.
என்றும் மாறாத புன்னகை தேவை.
பார்க்கும் பார்வையில் கண்ணியம் தேவை.
பேச்சில் நளினம் தேவை.
குற்றமற்ற நட்பு தேவை.
அரவணைத்துச் செல்லும் நல்குடும்பம் தேவை.
எதிர்கால வாழ்வுக்குச் சேமிப்பு தேவை.
இருபாலருக்கும் பொறுமை தேவை.
தோல்வியைச் சகிக்கும் துணிவு தேவை.
என்றும் கருணையான குணம் தேவை.
வெற்றிக்குத் துள்ளாத மனம் தேவை.

No comments:

Post a Comment