Saturday 17 February 2024

வி. சுந்தரராமன் அவர்கள் தன் சஷ்டியப்தபூர்த்தி யை முன்னிட்டு,

 பாராட்டி மகிழ்வோம்.

அருமை நண்பர், காரைக்குடி தமிழ் இசைச் சங்கச் செயலாளர்
வி. சுந்தரராமன் அவர்கள் தன் சஷ்டியப்தபூர்த்தி யை முன்னிட்டு,
தான் பயின்ற,34 வருடம் பணியாற்றிய காரைக்குடி S.M. S. V மேல்நிலை பள்ளிக்கு ரூ 25000 பள்ளியின் தாளாளர் திரு. C. மெய்யப்பன், திரு. S. பெரியணன், திரு, SP. ராமசாமி ஆகியோரிடம் வழங்கியமைக்கு , நம் மாவட்ட ஆட்சியர் மற்றும் MLA ஆகியோர் கவுரவித்தனர். இத்துடன் ரூ.50000 வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாழிய கொடையுள்ளம் வாழியவே.

No comments:

Post a Comment