Tuesday 13 February 2024

நன்றியுடன் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் அலமேலு சொக்கலிங்கம் 13-02-2024

 நன்றி நன்றி நன்றி நன்றி

11-02-2024 அன்று நடைபெற்ற எங்கள் திருமகன் சொ. ராம்குமார் - நாச்சம்மை தேவி பூஜா திருமணம்
மற்றும் மாலையில் நடைபெற்ற வரவேற்பு (பெண் அழைப்பு) விழாவில் பங்கேற்று வாழ்த்திய
தமிழக அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், மேனாள் அமைச்சர், கடந்த நாற்பது ஆண்டுகளாக நம்முடன் தொடர்ந்து பயணப்படும் சகோதரர் செல்லூர் கே. ராஜூ,எளிமையான, பேராற்றல் மிக்க நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் தம்பதியர், கும்பாபிஷேக நாயகர் விகாஸ் ரத்னா டாக்டர் பிச்சை குருக்கள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் என். சீனிவாசன், மகாநகர் தலைவர் மங்கள முருகன், பேராசிரியர் கணேசன்,விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் அருட் செல்வர் எஸ். சீத்தாராமன் புலவர் கி. வேலாயுதன், மதுரை நகர் தி மு க மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்
கோ. தளபதி,
எங்கள் திருநகர் மேனாள் சேர்மன்கள் ஆர்கே. பலராமன் தம்பதியர் மற்றும் இந்திராகாந்தி கிருஷ்ணசாமி தம்பதியர், மதுரை அரசு டவுன் ஹாஜி பேராற்றல் மிக்க சபூர் முகைதீன், காங்கிரஸ் தலைவர்கள் சிஆர். சுந்தர்ராஜன், ஆலத்தூர் ரவி, ஒத்தக்கடை ஜெயப்பிரகாஷ், நாவரசி இளம்பிறை மணிமாறன், மரபின் மைந்தன் முத்தையா, கவிஞர் நெல்லை ஜெயந்தா, அடைக்கம்மை அப்பத்தாள் படைப்பு பூசாரி சொக்கலிங்கம் செட்டியார், டாக்டர் கமலம் சங்கர், மருத்துவ மாணிக்கங்கள் டாக்டர் பி ஆர் ஜெ கண்ணன், எஸ். மீனாட்சி சுந்தரம், சிவபொன்னப்பன், டாக்டர் துளசிராம் தம்பதியர், சிஆர்எஸ் என்ற ராமசுப்பிரமணியன், டாக்டர் வெங்கடேஸ்வரன் தம்பதியர், பாலமுருகன், ப. சரவணன், தியாகராஜர் குழுமத்தின் தலைவர் கருமுத்து ஹரி தியாகராஜன், நகைச்சுவை அரசர்
கு. ஞானசம்பந்தன்,
அரசுப் பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள்,தம்பதியருடன் காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோவை,காரைக்குடி செக்காலைக் கோட்டை நகரத்தார் சங்கத்தின் ஆற்றல் மிக்க தலைவர் மற்றும் நிர்வாகிகள்,வயிரவன் கோவில் தலைவர் மற்றும் நிர்வாகிகள், மற்றும் பல்வேறு ஊர் நகரத்தார் சங்கத்தின் முன்னோடிகள், யாதவர் சமூகத்தின் தலைவர் நவநீதகிருஷ்ணன்,
கூடல் நகர் ஐயப்பன் மற்றும் நண்பர்கள், ஹார்விபட்டி மற்றும் எங்கள் திருநகர் நண்பர்கள், நடையாளர் நண்பர்கள், எங்கள் பொது வாழ்வில் நெறிப்படுத்தும் எம் எஸ். முத்துராமன் மற்றும் மூத்த பத்திரிகையாளர்
ப. தி௫மலை, ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, ஜேசி இயக்கத்தின் முன்னோடிகள், அரிமா ஆளுநர் தேர்வு செல்வம்,
திரைப்படத் தயாரிப்பாளர் மோகன் நடராஜன், மடோபா நிர்வாகிகள், எங்கள் கவியரசு கண்ணதாசன் நற்பணி நிர்வாகிகள்,ரவி வீரப்பன், பவர்புல் கேடிஆர் கருப்பையா, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் ஹைடெக்
வ. சண்முகசுந்தரம் தம்பதியர், மதுரை நகரத்தார் சங்கத்தின் மூத்த தலைவர் மு பழ. கண்ணப்ப செட்டியார் தம்பதியர்,
பிள்ளையார்பட்டி மேனாள் அறங்காவலர்கள், நகரத்தார் டாட் காம் சோமசுந்தரம், நகரத்தார் வலைதளம் கனகசபை ராமசாமி, நலந்தா ஜம்புலிங்கம், அரிமளம் செல்லப்பா, பேராசிரியர் கதி. பழனியப்பன் தம்பதியர், மீனாட்சி மிஷன் மருத்துவமனை பொது மேலாளர் மற்றும் மதுரை நகைச்சுவை மன்றச் செயலாளர் பாண்டியராஜன், தாம்பிராஸ் இல. அமுதன் மற்றும் நிர்வாகிகள்,
பேருதவி புரிந்த தியாக தீபம் அ. பாலு தலைமையில் எஸ். கிருஷ்ணமூர்த்தி, மீ. ராமசுப்பிரமணியன், ப. தங்கமணி, சிவக்குமார், என். மகேந்திரராஜா, வீ. காளீஸ்வரன், சி. மூர்த்தி, வீ. பாண்டியராஜன், எஸ் எம். பழனிவேலு,
மற்றும் சோனா விஷன் எஸ். சோமு.
மற்றும் கண்டனூர் ஆர்எம். கண்ணன், பானா பேனா பழனியப்பன், பிஎல். அண்ணாமலை குழுவினர், இலக்கிய உலகின் நண்பர்கள், கலைஞர் டிவி மூத்த நிருபர் சுவாமிநாதன், பள்ளத்தூர் அண. அண்ணாமலை செட்டியார், தி மு க மூத்த தலைவர் ரவி, மற்றும் அசோக், கே வி ஆர், சேர்மன் சாந்தி சிவ சங்கர் , அரிமா மற்றும் ஜேசி இயக்கத்தின் முன்னோடிகள் நாகராஜன், ஜி. உடையப்பன் இரு வீட்டாரின் உறவினர்கள் எனப் பல்லாயிரம் பேர் பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்தனர்.
சிறப்பான உணவு ஏற்பாடு நெடுங்குடி மணிகண்டன் மற்றும் பள்ளத்தூரில் இராயவரம் சிவலிங்கம் காசி.
காரைக்குடி டிஆர்எஸ் கலை வண்ணம்,மணமக்களுடன் உடன் படித்த மற்றும் பணியாற்றும் நண்பர்கள்
என எங்கும் பெருமக்களின் திருக்கூட்டம்.
இது பங்கேற்ற பெருமக்களின் சிறு துளி.
பங்கேற்ற மற்றவர்கள் குறித்து படங்களுடன் பதிவு விரைவில் வரும்.
அனைவரின் பேரன்பை வாழ்த்தினை நெகிழ்வோடும் மகிழ்வோடும் வணங்கி மகிழ்கின்றோம்.
நன்றியுடன்
மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம்
அலமேலு சொக்கலிங்கம் 13-02-2024























































No comments:

Post a Comment