Thursday 23 June 2022

சிந்தனையை மாற்றுங்கள்.

 சிந்தனையை மாற்றுங்கள்.

எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும்.
நீ கழுகாக இரு.
- டாக்டர் அப்துல் கலாம்.
சோர்வு அடையும் நேரம் களைத்து விடாதீர்கள். அது உங்களுக்கான தேர்வு, தீர்வு கிடைக்கும் வரை அயராது உழையுங்கள்.
முடியாது என்பது உங்கள் சிந்தனையின் பிழை. சிந்தனையை மாற்றுங்கள் அதுவே வெற்றியின் ஆரம்பம்.
முடிந்த வரை போராடுங்கள். வாழ்க்கை ஏதாவது ஒன்றை இழக்கச் செய்யும். ஆனால் நீங்களே நினைத்துப் பார்க்காத அளவுக்கு ஏதாவது ஒன்றைச் சுவாரஸ்யமாக கொடுக்கும்.

No comments:

Post a Comment