Friday 17 June 2022

வாழிய மணமக்கள். இன்று காலை சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்தில் நடைபெற்ற அன்புச் சகோதரர் வி மாக்ஸ் இஞ்சினியரிங் உரிமையாளர், அரிமா சங்க முன்னோடி, மதுரை நகரத்தார் சங்கத்தின் செயல்திறன் மிக்க துணைத் தலைவர், சிறந்த சொற்பொழிவாளர் வ. வயிரவன் என்ற பாலு மகள் அலமேலு மீனாட்சி - சந்தோஷ் லெட்சுமணன் திருமண விழாவில் மனிதத்தேனீ. மக்கள் திருவிழா போல பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் என எங்கும் பெருமக்களின் திருக்கூட்டம். மதுரை நகரத்தார் சங்கத்தின் ஆற்றல் மிக்க பொருளாளர் ரிவோ வாட்டர் எம் பிஎல். மீனாட்சி சுந்தரம்,செயலாளர் ஆர். மெய்யப்பன், துணைச் செயலாளர் மானகிரி எல் எஸ். கணேசன் , மேனாள் நிர்வாகிகள் எம். முருகப்பன், அப்பல்லோ ஒய். கார்த்திக், ஆர். கதிரேசன், பெல் மணி, சி. லெட்சுமணன், வடு. கண்ணன், வி. சீனிவாசன் மற்றும் அரிமா மேனாள் ஆளுநர் நண்பர் பாரி பரமேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்தனர். வாழிய மணமக்கள் பல்லாண்டு.

 



No comments:

Post a Comment