Friday 10 June 2022

வாழிய மணமக்கள். இன்று இரவு மதுரை தேனி மெயின் ரோடு எலைட் மாஸ்டர் மகாலில் நடைபெற்ற கப்பலூர் டோல்கேட் அருகில் உள்ள பிரம்மாண்டமான ஹரீஸ் ரெஸ்டாரண்ட் மற்றும் பல்வேறு உணவகங்கள் நடத்தும் ஓய்வறியா உழைப்பாளி, சிறந்த மேலாண்மையாளர், மதுரை மாவட்ட ஹோட்டல் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர், புன்னகையுடன் அனைவரிடம் பழகும் பண்பாளர், அருமை நண்பர் எல். ஈஸ்வர மூர்த்தி மகள் கெளசல்யா - சக்தி பிரகாஷ் திருமண வரவேற்பில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் என் எஸ் வி. சித்தன், மேனாள் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், திருமங்கலம் முனியாண்டி விலாஸ் ஆர். ஜெயராமன் தம்பதியர், மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கே எஸ் கே. ராஜேந்திரன், திருமங்கலம் அவனமுத்து, ஆடிட்டர் முத்து விஜயன் தம்பதியர். வாழிய மணமக்கள் பல்லாண்டு.

 






No comments:

Post a Comment