Monday 20 June 2022

இனிய தருணம்

 இனிய தருணம்

இன்று நண்பகல் திருநகர் எங்கள் இல்லத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு வழிகாட்டுதல் வழங்கிட வருகை தந்த அருமைச் சகோதரர், அன்னைத் தமிழுக்கு நாளும் அணி சேர்த்திடும் ஜவகர் அசோசியேட்ஸ் பொறியாளர்
ஜெ. சுரேஷ் மற்றும் அவரது சகோதரி திருமங்கலம் டாக்டர் நடராஜ ரத்தினம் அவர்களின் இல்லத்தரசியார்
அமுதா நடராஜன் ஆகியோருடன் மனிதத்தேனீ.
கூடுதல் சிறப்பு எங்கள் மறு சீரமைப்பு இல்லத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் பொறியாளர் ஆர்கிடெக்ட்
ஜெ. சுகுமார் என்பது.
வாழிய மேன்மையான நட்பு.


No comments:

Post a Comment