Wednesday 22 June 2022

பாராட்டி மகிழ்வோம். மதுரை நகரத்தார் சங்கத்தின் ஆற்றல் மிக்க மேனாள் செயலாளர், தேவகோட்டை எம். சிவக்குமார் - விசாலாட்சி தம்பதியரின் இளைய மகள் எஸ். மீனாள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 581 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். கல்வியால் மேலும் மேன்மை பெற்றிட பாராட்டுக்கள். - மனிதத்தேனீ



 

No comments:

Post a Comment