Monday 13 June 2022

எங்கள் பள்ளத்தூரில் உள்ளமும் இல்லமும் நெகிழ்ந்த குடும்ப விழா.

 எங்கள் பள்ளத்தூரில் உள்ளமும் இல்லமும் நெகிழ்ந்த குடும்ப விழா.

எங்கள் மூத்த சகோதரர்
ஆர். விஸ்வநாதன் - அலமேலு விஸ்வநாதன் ஐம்பதாவது ஆண்டு மணநாள் பொன்விழா.
எங்கள் இரண்டாவது ஆச்சி கண்டனூர் கஸ்தூரி கிருஷ்ணன் எழுபதாம் ஆண்டு நிறைவு விழா.
எங்கள் பள்ளத்தூர் வங்களாகார வீட்டில் 11.06.2022 காலை முதல் பிற்பகல் வரை சிவ. கா. ராமன் செட்டியார் - விசாலாட்சி ஆச்சி குடும்பத்தினர் சந்தித்து மகிழ்ந்த வேளை.
நமது வேர்களையும் கிளைகளையும் செம்மாந்து போற்றிடுவோம்.
உறவுகளையும் நாம் கடந்து வந்த பாதைகளையும் போற்றி மகிழ்ந்திடுவோம். - மனிதத்தேனீ
















No comments:

Post a Comment