Thursday 23 June 2022

வாழிய மணமக்கள். இன்று இரவு மதுரை எஸ் எஸ் காலனி பிராமண கல்யாண மகாலில் நடைபெற்ற அருமைச் சகோதரர், சான்லாக்ஸ் பதிப்பகம் மற்றும் அச்சகம் நிறுவனங்களின் இயக்குனர் எஸ். லெட்சுமணன் மகள் சுபாஷினி - வெங்கடேஷ் திருமண வரவேற்பில் மனிதத்தேனீ. அருகில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மண்டல மேலாளர் சுவாமிநாதன், மணமகனின் தந்தை பி எஸ். ராமச்சந்திரன், சான்லாக்ஸ் இயக்குனர் பி கார்த்திகேயன், மீனாட்சி லெட்சுமணன் உள்ளனர். பெருந்திரளான அளவில் உறவினர்கள் நண்பர்கள் பங்கேற்று வாழ்த்தினர். சான்லாக்ஸ் பணியாளர்கள் சிறப்பாக அனைவரையும் வரவேற்றனர். வாழிய மணமக்கள் பல்லாண்டு.







 

No comments:

Post a Comment