Wednesday 22 June 2022

பாராட்டி மகிழ்வோம். கண்டரமாணிக்கம் திரு ராம. அழகப்ப செட்டியார் - திருமதி காந்திமதி ஆச்சி மகள்வழிப் பேத்தியும், மானகிரி திரு கேஎல் எஸ். மீனாட்சிசுந்தரம் செட்டியார் - திருமதி விசாலாட்சி ஆச்சி மகளுமான செல்வி எம். முத்துலட்சுமி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 592 மதிப்பு எண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாகவும் மாவட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார். கல்வியால் மேலும் மேன்மை பெற்றிட பாராட்டுக்கள் - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment