Wednesday 15 June 2022

வாழிய மணமக்கள். நேற்று காரைக்குடியில் நடைபெற்ற அருமைச் சகோதரர், மதுரை மூத்த எல் ஐ சி ஆலோசகர், மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் ஆரம்பகால முன்னோடி, அ. பழனியப்ப செட்டியார் மகள் சிவகாமி - கண்ணன் (மூத்த பத்திரிகையாளர் ஒக்கூர் எல். சுந்தரம் அவர்கள் பேரன், லெட்சுமணன் செட்டியார் அவர்கள் மகன்) திருமண விழாவில் மனிதத்தேனீ. அருகில் நாட்டரசன்கோட்டை அண. கண்ணன் உள்ளார். வாழிய மணமக்கள் பல்லாண்டு.


 

No comments:

Post a Comment