Wednesday 15 June 2022

வாழிய மணமக்கள். திங்கள்கிழமை காலை நற்சாந்துபட்டியில் நடைபெற்ற எங்கள் ஆச்சி கஸ்தூரி கிருஷ்ணன் பேரனும், கொத்தமங்கலம் கும. முத்துக்கருப்பன் - மாலதி என்ற நாச்சாள் மகன் மதுமோகன் - சங்கீதா கமலா திருமணத்தில் மனிதத்தேனீ மற்றும் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற முன்னோடிகள் மலரகம் சந்திரன், கமலா சந்திரன், தியாக தீபம் அ. பாலு, சீ. கிருஷ்ணமூர்த்தி, பி. பன்னீர்செல்வம், சிந்தனையாளர் பொன். மனோகரன், பொறியாளர் சொ. ராம்குமார். மற்றும் எங்கள் குடும்பத்தினர். வாழிய மணமக்கள் பல்லாண்டு.





 

No comments:

Post a Comment