Wednesday 14 April 2021

நேற்று வரை திமுக தான் வெற்றி பெறும்

 நேற்று வரை திமுக தான் வெற்றி பெறும்

என்று கூறி ,
தேர்தல் முடிந்த பிறகு *சக்சஸ் பார்ட்டி அளித்த அறிவாலயம்* என்று மகிழ்ச்சியில் ஸ்டாலின் படத்தையும் கவலையில் எடப்பாடி படத்தையும் போட்டு கவர் ஸ்டோரி எழுதிய ஜூனியர் விகடன்
இன் று கலக்கத்தில் கலகங்கள் என்று கவலையுடன் ஸ்டாலின் இருப்பது மாதிரி செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டது.
இது வரை திமுக தான் ஆட்சியை பிடிக்கும் அறிவாலயத்தில் அமைச்சர்கள் பட்டியல் தயார் என்று சொன்ன நக்கீரன் இப்பொழுது வாக்குப்பெட்டிகளை கன்டெய்னர் வழியாக கடத்துகிறார்கள் என்று எழுத ஆரம்பித்து விட்டது
ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கூட்டத்தின் பொழுது திமுக கூட்டணியை அதிமுக கூட்டணி முந்துகிறது என்று ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிட்ட மின்னல் மீடியா டிவி இப்பொழுது மத்திய அரசின் உளவு துறை அமித்ஷாவுக்கு அதிமுக கூட்டணி 125-134 தொகுதிகளிலும் திமுககூட்டணி 96-98 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அறிக்கை அளித்துள்ளதாக இந்த மின்னல் மீடியா
டிவி கூறுகிறது.

No comments:

Post a Comment