Saturday 10 April 2021

வாழிய பல்லாண்டு. அகவை 66 இல் தடம் பதிக்கும் மாநகர் மதுரையின் பேராற்றல் மிக்க காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர், இலக்கிய ஆர்வலர், அருமைச் சகோதரர், புதூர் ஓம் சக்தி கிளினிக் நிறுவனர், சிறுகூடல்பட்டி டாக்டர் கே.ஆர். கண்ணப்பன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment