Monday 26 April 2021

மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா 🌍🔥🔱 இன்று 25.04.2021 ஞாயிறு 11ம் நாள் காலை சுவாமி அம்பாள் சட்டத்தேர் 💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜 மலத்துனது பேரருளினாலே அறிந்தேன் உனை நன்றா அய்யா - செறிந்த இன்ப பூரணா செங்கமலப்பொற்பாதா கூடலில் வாழ் ஆரணா சொக்கநாதா. .சொக்கநாத வெண்பா





 

No comments:

Post a Comment