Thursday 22 April 2021

ஆழ்ந்த இரங்கல்.

 ஆழ்ந்த இரங்கல்.

மாநகர் மதுரை அஇஅதிமுக வின் மூத்த முன்னோடி, கட்சி தொடங்கி நாள் முதல் பொன்மனச் செம்மல்
எம் ஜி ஆர் அவர்களின் தனி அன்பைப் பெற்றவர், அண்ணன்
சி. தங்கம் அவர்கள் இன்று இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment