Friday 23 April 2021

மதுரை அன்னை ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம்☘️🌿 அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா🌺🌼🌺 22.04.2021 வியாழக்கிழமை எட்டாம் நாள் மாலை சுவாமி, அம்பாள் வெள்ளி சிம்மாசனம் 🌺🌼🌺 பொன்னே! நவ மணியே! அமுதே! புவி பூத்து அடங்கா மின்னே! ஒளி உற்ற மெய் பொருளே! கரு மேதியின் மேல் எந் நேரம் காலன் வந்து ஆவி விட்டாலும், எனக்கு அஞ்சேல் என்று அந் நேரம் வந்து அருள்வாய்! மதுராபுரி அம்பிகையே! .மதுராபுரி அம்பிகை மாலை


 

No comments:

Post a Comment