Monday 12 April 2021

நினைவைப் போற்றிடுவோம். முதுபெரும் தமிழறிஞர், சிறந்த எழுத்தாளர், காரைக்குடி பகுதி மக்களின் போற்றுதலுக்குரிய பேராசிரியர் அய்க்கண் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம். வாழிய அவர் புகழ், வாழிய தமிழ்த் தொண்டு. - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment