Tuesday 27 April 2021

மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா🌼☘️🌼 26.04.2021 திங்கள் கிழமை தீர்த்தம் 🔥 சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷபவாகனம் ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ வேஞ்சின மாதி மிகுத்தே சிதடரை மேவிநிதம் தாஞ் சிவபூசை செயாதே திரியெனைச் சார்ந்தருள்வாய் வாஞ்சிய மாதித் தலந்தோறு மேவிய வள்ளறனைக் காஞ்சியிற் பூசிக்குந் தென்கூடல் வாழுங் கயற்கண்ணியே -கயற்கண்ணி மாலை

 


No comments:

Post a Comment