Monday 26 April 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 70 இல் தடம் பதிக்கும் திருப்பதி திருமலா ஏஜென்சி நிறுவனங்களின் உரிமையாளர், மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் துணைத் தலைவர், கடந்த முறை தேர்தல் பணிக் குழு தலைவராக நெறியோடு பணியாற்றிய வெளிப்படையான மனிதர், அன்பு அண்ணன், நாட்டரசன்கோட்டை வி. ராமசாமி செட்டியார் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment