Thursday 15 April 2021

மதுரை 🌿🌿சித்திரை திருவிழா 2021🌿🌿

 மதுரை

🌿🌿சித்திரை திருவிழா 2021🌿🌿
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரார் ☘️சித்திரை பெருவிழா உற்சவம்☘️
15.04.2021 இன்று காலை #கொடியேற்றம் - வெள்ளி சிம்மாசனம் 🌼
15/04 - மாலை - கற்பகவிருட்ச , சிம்ம வாகனம்
16/04 - மாலை - பூத, அன்ன வாகனம்
17/04 - மாலை - கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
18/04 - காலை,மாலை - பல்லக்கு
19/04 - மாலை - குதிரை வாகனம்
20/04 - மாலை - ரிஷப வாகனம்
21/04 - மாலை - நந்தி, யாளி வாகனம்
22/04 - காலை - பல்லக்கு
22/04 - மாலை - பட்டாபிஷேகம் - வெள்ளி சிம்மாசனம்
23/04 - மாலை - திக்விஜயம் - இந்திர விமானம்
24/04 - காலை - திருக்கல்யாணம்
24/04 - இரவு - யானை வாகனம், பூப்பல்லக்கு
25/04 - காலை - சட்டத்தேர்
25/04 - இரவு - சப்தாவர்ணம்
26/04 - தீர்த்தவாரி - ரிஷப வாகனம்
தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி புறப்பட்டு திருக்கோயிலுக்குள் ஆடிவீதி உலா நடைபெறும் !!!
கொடியேற்றம் சுவாமி சன்னதியிலும், பட்டாபிஷேகம் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்திலும் நடைபெறும் !!!
பல வருடங்கள் கழித்து கொரோனா காரணமாக திருக்கல்யாணம் பழைய கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது !!!
கொடியேற்றம், பட்டாபிஷேகம் காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை !!!
தினமும் சுவாமி புறப்பாட்டை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் !!!
திருக்கல்யாணத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை !!!
திருக்கல்யாணம் நடந்து முடிந்த பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் !!!
பழைய கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண கோலத்தில் சுவாமி அம்பாளை தரிசனம் செய்யலாம் !!!
நன்றி ஜேசி வேலு


No comments:

Post a Comment