Wednesday 14 April 2021

உன்னால் முடியும் குழுமம்

 உன்னால் முடியும் குழுமம்*

*🌿🌿அனைவருக்கும் இனிய "பிலவ" தமிழ்ப் புத்தாண்டு*
*
வாழ்த்துகள்
🌿🌿*
🌿🌹1.கலையாத கல்வி *(வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)*
🌿🌹2.குறையாத வயது *(நீண்ட ஆயுள்)*
🌿🌹3.கபடு வராத நட்பு *(நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)*
🌿🌹4.குன்றாத வளமை *(வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)*
🌿🌹5.குன்றாத இளமை *(உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)*
🌿🌹6.கழுபிணி இல்லா உடல் *(நோயற்ற வாழ்க்கை)*
🌿🌹7.சலியாத மனம் *(கலங்காத மனத்திண்மை)*
🌿🌹8.அன்பகலாத மனைவி *(மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)*
🌿🌹9.தவறாத சந்தானம் *(அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)*
🌿🌹10.தாழாத கீர்த்தி *(மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)*
🌿🌹11.மாறாத வார்த்தை *(வாய்மை)*
🌿🌹12.தடைகள் வராத கொடை *(இல்லையென்று சொல்லாத உதவி)*
🌿🌹13.தொலையாத நிதியம் *(சிக்கனம், சேமிப்பு பழக்கம்)*
🌿🌹14.கோணாத கோல் *(நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)*
🌿🌹15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு *(பெருமக்கள் தொடர்பு)*
🌿🌹16.துய்ய நின்பாதத்தில் அன்பு *(இறை நம்பிக்கை)*
*🌿🌿இன்று பிறக்கும் "பிலவ" வருடம் இந்த 16 செல்வங்களையும் உலக மக்கள் அனைவருக்கும் அருளட்டும்

No comments:

Post a Comment