Wednesday 28 April 2021

ஆழ்ந்த இரங்கல் கடியாபட்டி வெற்றி பதிப்பகம் காசி ஸ்ரீ முத்து பழனியப்ப செட்டியார் அவர்கள் இன்று10 20 மணி அளவில் மதுரையில் காலமானார்கள் அவர்களுடைய இறுதிச்சடங்கு ஒத்தக்கடை சிவம் மடத்தில் நடைபெற இருக்கிறது நேரம் பின்னர் தெரிவிக்கப்படும்


 

No comments:

Post a Comment