Thursday 11 November 2021

வாழிய மணமக்கள்

 வாழிய மணமக்கள்

இன்று காலை சிறுகூடல்பட்டியில் நடைபெற்ற அருமை நண்பர் எஸ்எல். சண்முகம் அவர்களின் மகள் டாக்டர் அபிராமி - வழக்கறிஞர் விக்னேஷ்ராம் திருமண விழாவில் மனிதத்தேனீ, கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன். எம் சி என். மாணிக்கம், போடி மெய்யப்பன் மற்றும் அருகில் பல பெருமக்கள் உள்ளனர்.
வாழிய மணமக்கள் பல்லாண்டு.







No comments:

Post a Comment