Monday 22 November 2021

ஆழ்ந்த இரங்கல்.

 ஆழ்ந்த இரங்கல்.

மாநகர் மதுரையில் மிகச்சிறந்த முறையில் பிளக்ஸ் மற்றும் ஆர்ட்ஸ் என நம்பகத்தன்மை மற்றும் நாணயத்துடன் நீண்ட காலமாக செய்து வருகின்ற கலைமகள் ஆர்ட்ஸ் மற்றும் பிளக்ஸ் (கலைமகள் டிஜிட்டல்) நிறுவன உரிமையாளர், அனைவரிடமும் பாசத்துடன் பழகும்
பண்பாளர் ராமன் அவர்கள் இன்று பகல் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ



No comments:

Post a Comment