Thursday 18 November 2021

தீபம் ஏற்றி வழிபடுங்கள்

 தீபம் ஏற்றி வழிபடுங்கள்*

*பரணி தீபம் -* 18.11.2021. தங்கள் இல்லத்தில் மாலையில் 6மணிக்கு பரணி தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்..
*கார்த்திகை தீபம் -* 19.11.2021. தங்கள் இல்லத்தில் மாலையில் 6மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்..
*ரோஹிணி தீபம் -* 20.11.2021. தங்கள் இல்லத்தில் மாலையில் 6மணிக்கு ரோஹிணி தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.
*விளக்கு ஏற்றும் பொழுது*
*இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது*
*பல்லக விளக்கது பலரும் காண்பது*
*நல்லக விளக்கது நமச்சிவாயவே.*
என்று தமிழ் தேவார பாடலை பாடி விளக்கேற்றுங்கள்.
*குறிப்பு*: திருவண்ணாமலையில் 19.11.2021. அன்று மாலை 6மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் இறைவன் முன்னிலையில் கிருத்திகை நட்சத்திரபடி தீபம் ஏற்றப்படுகிறது.

No comments:

Post a Comment