Monday 22 November 2021

வாழிய மணமக்கள். இன்று இரவு மதுரை ஆகாஷ் பேமிலி கிளப் கல்யாணி மகாலில் நடைபெற்ற அருமை நண்பர், ஆர் எஸ் எஸ் மதுரை நகர் தலைவர், சத்சங்க முன்னோடி, மேனாள் இராணுவத் துறை அதிகாரி, சிறந்த சமூக சேவகர் பி. மங்கள முருகன் மகள் ஷிவானி - ஜகன்னாத் ராமநாதன் திருமண வரவேற்பில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம்., சுவாமி ஸ்வரூபானந்தா, ஆர் எஸ் எஸ் முன்னோடி என். சீனிவாசன், ஐயப்பன் மற்றும் பல பெருமக்கள் சந்தித்து மகிழ்ந்த தருணம். வாழிய மணமக்கள் பல்லாண்டு.

 









No comments:

Post a Comment